வெளியிடப்பட்ட நேரம்: 08:01 (30/11/2016)

கடைசி தொடர்பு:10:24 (30/11/2016)

மருத்துவமனையில் ஈ.வி.கே.எஸ் அனுமதி

 

கோவையில் நடந்த கொங்கு மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நிலை சோர்வடைந்ததைத் தொடர்ந்து, இரவில் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். விழா ஏற்பாட்டாளர்கள் வரவேற்க பயன்படுத்திய பட்டாசால் ஏற்பட்ட அதிக புகையே இவரின் உடல்நிலை சோர்வடைவதற்குக் காரணமாக இருக்கும் என தொண்டர்கள் தெரிவித்தனர்.

- தி.விஜய்

நீங்க எப்படி பீல் பண்றீங்க