Published:Updated:

ரெப்போ கடன் வட்டியில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டியில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரெப்போ எனப்படும் குறுகிய கால கடன் வட்டி 8 விழுக்காடாக நீடிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் 4 விழுக்காடாக நீடிக்கும் என்றும், பணவீக்கம் குறைந்திருந்தாலும் தொடர்ந்து பராமரிக்க வட்டியில் மாற்றமில்லை என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.