Published:Updated:

வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு?

Vikatan Correspondent
வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு?
வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு?
வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு?

வருமான வரித்துறை அதிகாரிகளின் வளையத்துக்குள் சேகர்ரெட்டி சிக்கி உள்ளதால் அவரது பினாமிகள் மூலம் பதுக்கி வைத்துள்ள மேலும் பல கோடி ரூபாயை மறைத்து வைக்க ஏற்பாடுகள் நடப்பதாக தெரிகிறது. இவ்வளவு கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை சேகர்ரெட்டி மாற்றியதில் வேலூரில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சேகர் ரெட்டிக்கு உதவிய வங்கி அதிகாரிகள் மற்றும் சேகர் ரெட்டியின் பினாமிகளின் பட்டியலையும் வருமான வரித்துறை அதிகாரிகள் தயாரித்து விசாரணை நடத்த உள்ளனர்.

- ச.வெங்கடேசன்