Published:Updated:

மார்ச் 28, 29 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்; பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

வங்கி

கடந்த ஆண்டு மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவது குறித்து பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. அதை எதிர்க்கும் வகையில் வங்கிகள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதற்கு எதிராகவும், எல்.ஐ.சி ஊழியர்களைப் போலவே வாரத்தில் ஐந்து நாள் வேலையை அமல்படுத்த வேண்டியும், வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் 28, 29-ம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த இரண்டு நாள் போராட்டத்தில் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் உள்ளிட்ட பல சங்கத்தினர் கலந்துகொள்ள உள்ளனர்.

வங்கி
வங்கி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த ஆண்டு மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவது குறித்து பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. அதை எதிர்க்கும் வகையில் வங்கிகள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் மக்களுக்கு உதவ மாற்று வழிகளை வங்கிகள் செய்திருந்தாலும் வங்கிச் சேவைகள் குறைந்தளவு பாதிக்கப்படக் கூடும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism