வெளியிடப்பட்ட நேரம்: 20:42 (05/03/2017)

கடைசி தொடர்பு:11:20 (06/03/2017)

கழுத்தை நெரிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு உயர்த்தியதால், விலை அதிகரித்துள்ளது. 

Petrol Diesel price rate
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க