Published:Updated:

எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!

Published:Updated:
எண்களும்... எண்ணங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
எண்களும்... எண்ணங்களும்!
எண்களும்... எண்ணங்களும்!

``தமிழக  சட்டப்பேரவையில்  இருந்து, தி.மு.க இனி எந்தப் பிரச்னையாக இருந்தாலும் வெளிநடப்பு செய்யாது'’

- மு.க.ஸ்டாலின்

எண்களும்... எண்ணங்களும்!

``தனியார் பள்ளிகளுக்குப் பதிலாக அரசுப் பள்ளிகளுடன் அங்கன்வாடி மையங்களை இணைத்து எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளைத் தொடங்கினால், அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை உயரும்.''

- ஜி.ராமகிருஷ்ணன்

எண்களும்... எண்ணங்களும்!

``இந்தியாவில் பணவீக்கம் குறைந்துள்ளதாகக் கூறுபவர்கள், அதை நீருபிக்கவேண்டும்!'’

- ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்

801 பேர், தமிழகத்தில் நடைபெற்ற விபத்துக்களில் சிக்கி மூளைச்சாவடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.

1.90 லட்சம் கார்களை, இந்தியச் சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது ஹோண்டா நிறுவனம்.

96 - தமிழக ரயில்வே நிலையங்களில், சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படை ஐஜி அறிவிப்பு.