Published:Updated:

எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!

Published:Updated:
எண்களும்... எண்ணங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
எண்களும்... எண்ணங்களும்!
எண்களும்... எண்ணங்களும்!

``நான் கர்ப்பமாக இல்லை. எனக்குக் குழந்தையும் இல்லை.நிச்சயதார்த்தமும் நடக்கவில்லை. விரைவில் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமும் இல்லை!’’
 
- தீபிகா படுகோன்

எண்களும்... எண்ணங்களும்!

``வார்த்தைச் சவுக்கடிகளால் தாக்கப்பட்ட மாயாவதியின்பால் என் இதயம் கசிந்து உருகுகிறது!’’

- ஜெயலலிதா

எண்களும்... எண்ணங்களும்!

``பன்னீர்செல்வம் இனிமேல் பட்ஜெட்டை `தமிழக அரசின் பட்ஜெட்’ எனப் படிக்காமல், ‘அம்மா பட்ஜெட்’ என்றே படிக்கலாம்!’’

- மு.கருணாநிதி

5,12,000 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், ஜூன் மாதத்தில் இந்தியாவுக்கு வந்தனர்!

6,567, இந்தியர்கள், பல்வேறு வழக்குகளுக்காக வெளிநாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்!

6 லட்சம் பேர், நாய்க்கடியால் தமிழ்நாட்டில் ஓர் ஆண்டில் பாதிப்பு!