Published:Updated:

ஜென் Z - ராசாளி... செம சோம்பேறி!

ஜென் Z - ராசாளி... செம சோம்பேறி!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - ராசாளி... செம சோம்பேறி!

கே

ஜென் Z - ராசாளி... செம சோம்பேறி!

கே

Published:Updated:
ஜென் Z - ராசாளி... செம சோம்பேறி!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - ராசாளி... செம சோம்பேறி!
ஜென் Z - ராசாளி... செம சோம்பேறி!
ஜென் Z - ராசாளி... செம சோம்பேறி!

* ஏ.ஆர்.ரஹ்மான் வேடந்தாங்கலில் இன்னொரு நைட்டிங் கேர்ள்... கெளதம் மேனன் பட ஹீரோயின்போல சிரிக்கும் ஷாஷா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜென் Z - ராசாளி... செம சோம்பேறி!

இன்டர்நேஷனல் மியூஸிக் ஆர்ட்டிஸ்ட். காஷ்மீரில் பிறந்து, கனடாவில் வளர்ந்தவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என, பல மொழிகளில் பாடுகிறார். கோலிவுட் சார்ட்பஸ்ட்டரில் ஷாஷாவின் `நானே வருகிறேன்', `காரா... ஆட்டக்காரா', `பறந்து செல்ல வா..?', `சிலுக்கு மரமே' என ஏகப்பட்ட ஹிட்ஸ். இப்போது இளசுகளின் லப்டப் ஆன ‘ராசாளி’ பாட்டும் ஷாஷாவே.

ஜென் Z - ராசாளி... செம சோம்பேறி!

* என்னால காலையில எழுந்திருக்கவே முடியாது. அப்படியே எழுந்தாலும் பாட முடியாது. நான் ஒரு நைட் பேர்டு. என்னோட பிராக்டீஸ், நைட் 12 மணியில இருந்து 4, 5 மணி வரைக்கும் போகும்!

ஜென் Z - ராசாளி... செம சோம்பேறி!

* ரஹ்மான் சார்தான் என் காட்ஃபாதர், இன்ஸ்பிரேஷன் எல்லாம். நம்ம ஸ்ட்ரெங்த் என்னன்னு அவர் ஓப்பனா சொல்ல மாட்டார். ஆனா, நாம நல்லா பெர்ஃபார்ம் பண்ண ஹெல்ப் பண்ணுவார். எவ்ளோ நல்லா பாடினாலும், அதோட விட மாட்டார். அடுத்தடுத்த லெவலுக்கு நம்மை புஷ் பண்ணுவார். ஒரு சிங்கரோட பெஸ்ட் தாண்டியும் அவங்ககிட்ட இருந்து வாங்குறதுதான் ரஹ்மான் ஸ்பெஷல். அப்படி ஒரு பாட்டுதான் எனக்கு `ராசாளி'!

ஜென் Z - ராசாளி... செம சோம்பேறி!

* பிரியதர்ஷன் டைரக்‌ஷன்ல `பம் பம் போலே' படத்துல `ரங் தே...'கிற பாட்டுதான் என்னை பிளேபேக் சிங்கர் ஆக்கின பாட்டு. தமிழ்ல `ராஜா ராணி' படத்துல `ஓட ஓட...' ஃபர்ஸ்ட் சாங். ரஹ்மான் சார் மியூஸிக்ல `காவியத்தலைவன்'ல வர்ற `ஹேய்... மிஸ்டர் மைனர்'தான் முதல் பாடல்.

ஜென் Z - ராசாளி... செம சோம்பேறி!

* சங்கர் மகாதேவன் சாரோட `கிரி ராஜ சுதா...' பாட்டு என் ஃபேவரிட். நானும் அதைப் பாட ட்ரை பண்ணேன். ஆனா, என் சிங்கிங்ல இந்துஸ்தானி இன்ஃப்ளூயன்ஸ்தான் அதிகம் இருக்கு. கர்னாடக இசையை எப்படியாச்சும் கத்துக்கணும்னு ஆசை.

ஜென் Z - ராசாளி... செம சோம்பேறி!

* செம ஹாட். இந்தியாவி லேயே சென்னை மக்கள்தான் ரொம்ப ஹானஸ்ட். நல்ல க்ரிட்டிக்ஸ். அப்புறம் ரஜினி சார் இங்கேதானே இருக்கார். `கோச்சடையான்'ல ஒரு பாட்டு பாடியிருக்கேன். அதைச் சொல்லித்தான் சாரை மீட் பண்ணணும்.

ஜென் Z - ராசாளி... செம சோம்பேறி!

* `நானே வருகிறேன்' பாட்டுக்கு விகடன் விருது கிடைச்சதுதான் ஆரம்பம். இந்த வருஷம் `ராசாளி’ பாட்டுக்கு நிறைய வாங்குவேன்னு நினைக்கிறேன். ஃபிங்கர்ஸ் கிராஸ்டு.

* `பாகுபலி' பிடிச்சது. தமிழ்ப் படங்கள்ல எனக்கு ஒளிப்பதிவு ரொம்பப் பிடிக்கும். கதையைவிட போட்டோகிராஃபிக்காகத்தான் தமிழ்ப் படங்கள் பார்த்திருக்கேன். இந்தியில `ரங் தே பசந்தி', `வெட்னஸ் டே' பிடிக்கும்.

ஜென் Z - ராசாளி... செம சோம்பேறி!

* சில ப்ளான்ஸ் இருக்கு. என்னோட சொந்த கம்போசிஷன்ஸ், வேற சில சிங்கர்ஸைப் பாடவெச்சு ஆல்பமா ரிலீஸ் பண்ணப்போறேன். புரொடியூஸர்ஸ் தேடிட்டிருக்கேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism