`ஹிப்ஸ்டரா' இருக்கிறதுதான் இப்போ கெத்து. சட்டை, பேன்ட், ஷூ, சாப்பாடு, லைஃப்ஸ்டைல்னு

எல்லாத்தையும் மாத்தணும். சமூகம் ஓடுற திசைக்கு எதிர் திசையில ஓடணும். மாத்தி யோசிக்கணும். முக்கியமா, பயமே இருக்கக் கூடாது. ஹிப்ஸ்டர் ஆக, நீங்க ரெடியா? அதுக்கு ஃபர்ஸ்ட் குவாலிஃபிகேஷன் தாடி வளர்க்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு நீ......ளமா தாடி வளர்க்கிறோமோ, அந்த அளவுக்கு நாம ஹிப்ஸ்டர் ஆகலாம். ஆனா, தாடி வளர்க்கிறது அவ்ளோ ஈஸி இல்லை டூட். அதுக்கு நிறைய ஸ்டெப்ஸ் இருக்கு!

1. உங்க வீட்ல இருக்கிற ஷேவிங் அயிட்டங்களைத் தூக்கி குப்பையில போட்ருங்க. அடுத்த சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அதை எல்லாம் தொடக்கூடக் கூடாது. கண்ணாடி பார்க்கும்போது `க்ளீன் ஷேவ் பண்ணிடலாம்'னு சில நேரம் தோணும். பட், அப்படி எல்லாம் தோணக் கூடாது!

2.காலத்தை மதிப்பவனுக்கே கால் வரை தாடி வளரும். அவசரப்படக் கூடாது... காத்திருக்கணும். பொறுமையாகத்தான் தாடி வளரும்!

3.அடர்த்தியாக வளராவிட்டால், ஃபீல் பண்ணக் கூடாது. `புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகள் சாப்பிட்டு, நிறைய வொர்க்அவுட் பண்ணினால்... தாடி அடர்த்தியா வளரும்' என்கிறது அறிவியல். சோ... சயின்ஸை ஃபாலோ பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்!

4.தாடி வளர்க்க ஆரம்பிச்சதும் செமயா அரிக்கும். தாங்க முடியாத அளவுக்குக் கடுப்புகளைக் கிளப்பும். ஆனா, பொறுத்திரு மகனே பொறுத்திருனு வெய்ட் பண்ணணும். அப்படியே அடிக்கடி க்ளீன் பண்ணணும். கொஞ்ச நாள்ல அரிப்பு விலகி, மகிழ்ச்சி கிட்டும்!

5. உங்க தாடியைப் பார்த்து, ஊர் உலகமே பொறாமைப்படும்; கன்னாபின்னானு திட்டும். `என்னடா இது பைத்தியக்காரன் மாதிரி'னு காறி துப்பும். அதை எல்லாம் துடைச்சுப்போட்டுட்டு போய்க்கிட்டே இருக்கணும். எக்காரணம் கொண்டும் அந்த வேர்டக்ஸுக்கு மதிப்பு கொடுத்துடக் கூடாது.

6.ஆரம்பத்துல தாடி வளரும்போது கோக்குமாக்கா, பார்க்க மொன்னையாத்தான் வளரும். அதுக்காக அவசரப்பட்டு அதை ட்ரிம் பண்றேன், குறைக் கிறேன்னு இறங்கிடக் கூடாது. ஐ ரிபீட்... காத்திருக்கணும் கண்ணுகளா!

7. தாடி ஓரளவுக்கு வளர்ந்த பிறகு, அதை சரியான ஷேப்பில் வெச்சுக்கணும். `ஹிப்ஸ்டர் ஸ்டைலில் தாடியை எப்படி ட்ரிம் பண்ணுவது?னு' ஆன்லைன்ல ஏகப்பட்ட வீடியோஸ் இருக்கு. ஆனா, சிற்பி மாதிரி தாடியை ட்ரிம் பண்ணணும்... ரைட்டா!

8. `Cheek line'னா என்ன தெரியுமா? `Neck line'னா என்ன தெரியுமா? தெரியலைன்னா, தேடிப் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க. அது தெரியாம, தாடி வளர்க்கிறது வேஸ்ட். தெரிஞ்சுக்கிட்டு, தாடியை ஒழுங்கா ட்ரிம் பண்ணுங்க. அப்பதான் பார்க்க பெர்ஃபெக்ட்டா இருக்கும்.

9. நீங்க ஒவ்வொரு முறை கண்ணாடி பார்க்கும்போது, உங்க முகத்துல இருக்கும் தாடிதான் உங்களை ரொம்ப அழகா காட்டுதுனு நினைக்கணும் (காட்டாட்டியும்). அப்பதான், தாடியோடு நிறைய கான்ஃபிடென்ஸும் வளரும்.