“எல்லாருக்குமே எழுதணும்னு ஆசைதான். ஆனா, மத்தவங்க என்ன சொல்வாங்களோனு பயந்து

எழுதாம விட்டுடுவாங்க. `ரைட்டிங்’னு சொன்னவுடனே, அதெல்லாம்

எதுக்குனு தடை பண்ணாம, செஞ்சு பார்க்கட்டுமே’னு சொன்ன என் பெற்றோர்போல எல்லாரும் இருந்தா, என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்கள், இன்னும் நிறையப் பேர் வருவாங்க” - சந்தோஷமும் பெருமையும் பொங்கப் பேசுகிறார் 17 வயதான எழுத்தாளர் இஷா நாகப்பன்.

சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் படிக்கும் இஷாவின் இரண்டாவது புத்தகம் `ஜஸ்ட் அனதர் டீனேஜ் கேர்ள்'.

``எழுதுவதற்கு உங்கள் இன்ஸ்பிரேஷன் யார்?”

``யூடியூப்ல TED-Talk நிறையப் பார்ப்பேன். அதில் பேசிய ஒருத்தர், ஆறு வயசுல தன்னோட முதல் புத்தகத்தை எழுதியதா சொன்னார். நமக்கும் ஆர்வம் இருக்கு. `ஆறு வயசுல அவரால முடிஞ்சது ஏன் நம்மால எழுத முடியாது'னு தோணுச்சு. அவர்தான் எனக்கு முதல் இன்ஸ்பிரேஷன்.”

``உங்கள் புத்தகங்கள் பற்றி சொல்லுங்க”

`` `அலிஷா தி பிகினிங்’ ஒரு டீன் ஃபிக்க்ஷன். அப்போ எனக்கு ஆங்கிலச் சொற்கள் அவ்வளவு அதிகம் தெரியாது. என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை எளிமையான ஆங்கிலத்துல எழுதினேன்.
`ஜஸ்ட் அனதர் டீனேஜ் கேர்ள்’ புத்தகம் எழுதும்போது எனக்குள் ஒரு நல்ல கன்டென்ட் உருவாகியிருந்தது. இதன் நாயகி இஷா, ஹாஸ்ட்டலில் தங்கிப் படிக்கக் கிளம்புகிறாள். அவளோட ஹாஸ்ட்டல் அறையும், வீட்டில் இருக்கும் அவளது அறையைப் போலவே இருக்கணும்னு நினைக்கிறாள். அப்போ அவளோட ‘மெமரி பாக்ஸ்’ கண்ணில்படுது. சிறு வயதில் இருந்தே தான் ஞாபத்துல வெச்சுக்க விரும்பிய பொருட்களை, அந்த மெமரி பாக்ஸ்ல போட்டு வெச்சிருப்பாள் இஷா. இப்போ அந்தப் பொருட்களை ஒவ்வொண்ணா எடுக்கிறதுக்காக, அவளோட கடந்த காலத்துக்கு நினைவுக் கம்பளத்தில் ஏறிப் பறந்துபோவாள். அதில் அதிகமான பொருட்கள் அவளோட டீன் ஏஜ் பருவத்தைச் சேர்ந்ததா இருக்கும். நண்பர்கள், முதல் காதல், துரோகம் என அவளுக்கு வரும் ஞாபகங்கள் எல்லாமே வாசகரை அவங்களோட டீன் ஏஜ் பருவத்துக்குக் கொண்டுபோகும்.”

``உங்கள் முதல் விமர்சகர் யார்?”

``அம்மா, அப்பா, அண்ணா... அப்புறம் நண்பர்கள்.”

``சமூகப் பிரச்னை குறித்து எழுதும் எண்ணம் உண்டா?”

``நிச்சயமா... `ஜஸ்ட் அனதர் டீனேஜ் கேர்ள்’ புத்தகத்தில் பெண்கள் மேம்பாடு (Women empowerment) பற்றியும் பேசியிருக்கிறேன்.’’