Published:Updated:

ஜென் Z - Dude டிக்‌ஷனரி!

ஜென் Z - Dude டிக்‌ஷனரி!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - Dude டிக்‌ஷனரி!

கே

ஜென் Z - Dude டிக்‌ஷனரி!

கே

Published:Updated:
ஜென் Z - Dude டிக்‌ஷனரி!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - Dude டிக்‌ஷனரி!
ஜென் Z - Dude டிக்‌ஷனரி!
ஜென் Z - Dude டிக்‌ஷனரி!

Shruthi: தமிழ, மென்னு தின்னு பேசுற பொண்ணு!

Bro-bama-bin-laden: வெளியே எங்கே கூப்பிட்டாலும் வராம, வீட்டுலயே இருக்கிறவன்!

YOLO: you live only once என்பதன் சுருக்கம்தான் யோலோ!

ரோசாப்பூ ரவிக்கைக்காரி: ராமராஜன் ஸ்பெஷல் கலர்ல டிரெஸ் போடுற பொண்ணு!

THUG LIFE: கையில ஒண்ணுமே இல்லாம ஜெயிக்கிற வாழ்க்கைதான் Thug life. `இறுதிச்சுற்று' மதி மாதிரி!

Adiye Adele: `ஹலோ'னு சொல்றதைக் கூட, பாட்டு மாதிரி சொல்ற பொண்ணு!

BRO FIST: ஹைஃபைக்கு அண்ணன் இவன்!

SWAGG: கூலா, கான்ஃபிடன்ஸா எதையும் செஞ்சா அதாங்க SWAGG!

மாரி: நாலு பேர் எரிச்சல் ஆகுற மாதிரி கெத்து காட்டுற பையன்!

THERI MASS: படிச்சாலே தெரியலையா? அதேதான்..!

Scene contra: பெரிய்ய்ய்ய்ய்ய்ய பிரச்னைனு அர்த்தம்!

Cable raja: ஊரையே வித்துடுவான், வெரி டேஞ்சரஸ் ஃபெல்லோ!

Arnab goswami:
ரெண்டு பேர் சண்டை போட்டா, நடுவுல வர்றவன்!

Dweet: பார்ட்டியில இருந்துக்கிட்டே போடுற ட்வீட்!