Published:Updated:

ஜென் Z - கூல் டிப்ஸ்!

ஜென் Z - கூல் டிப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - கூல் டிப்ஸ்!

அராத்து, ஓவியம்: காமேடி

ஜென் Z - கூல் டிப்ஸ்!

அராத்து, ஓவியம்: காமேடி

Published:Updated:
ஜென் Z - கூல் டிப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - கூல் டிப்ஸ்!

இன்று... இங்கே... இப்போதே!

ஜென் Z - கூல் டிப்ஸ்!

சொந்த ஊருக்கே போனாலும், வெளியூர் ஆள் போல பவ்யமாக கண்டக்டரிடம் வழி கேட்டால், பேருந்து வேண்டிய இடத்தில் நிற்கும்.

ஜென் Z - கூல் டிப்ஸ்!

பேருந்து நெரிசலில் இடிக்கிறானா? செல்ஃபி எடுங்கள்.

ஜென் Z - கூல் டிப்ஸ்!

ரியான நேரத்துக்குச் செல்ல முடியவில்லை எனில், சற்று முன்னரே சென்றுவிடவும்.

ஜென் Z - கூல் டிப்ஸ்!

கோபத்தை உண்மையில் அடக்க முடியாது. பலரையும் திட்டி உறவைக் கெடுத்துக்கொள்வோம். திட்டுவதற்கு முன், `கோச்சிக்காதீங்க, கொஞ்சம் திட்டிக்கிறேன்' எனச் சொல்லிவிட்டுத் திட்டிப்பாருங்கள், உறவு கெடாது. சொல்லிவிட்டுத் திட்டினால் ஹர்ட்டாக மாட்டார்கள்.