பித்தப்பை பலம்பெற: ஃப்ரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகள், பருப்பு, பயறு வகைகள், மீன், ஆடை நீக்கப்பட்ட பால் பொருட்கள், கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சி, முழுதானியங்கள், சிறுதானியங்கள் பித்தப்பைக்கு நன்மை தரக்கூடியவை.

சிவப்பு அரிசிப் புட்டு

தேவையானவை: சிவப்பு அரிசி, சிவப்பு அவல் - தலா 100 கிராம், சர்க்கரை- 50 கிராம், துருவிய தேங்காய் - ஒரு கப், வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை, பாதாம் பருப்பு - தலா 25 கிராம், ஏலக்காய்த் தூள் - சிறிதளவு.

செய்முறை: கழுவிக் காயவைத்த சிவப்பு அரிசியுடன், அவல் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவுக் கலவையுடன் துருவிய தேங்காய், சர்க்கரை சேர்த்து, உப்பு கலந்த தண்ணீரைத் தெளித்து நன்கு வேகவைக்கவும். இதில் ஏலக்காய்த் தூள், பொடித்த முந்திரி, பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை சேர்த்து, சூடாகப் பரிமாறவும்.

பலன்கள்: சிவப்பு அரிசியில் மக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம் போன்ற தாதுஉப்புகள், வைட்டமின் இ, நார்ச்சத்து அதிகம் உள்ளன. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். இந்தப் புட்டை, சர்க்கரை சேர்க்காமல் சர்க்கரை நோயாளிகளுக்குக் கொடுக்கலாம். தசைகள், எலும்புகள், பற்களுக்கு வலு சேர்க்கும்.

டீடாக்ஸ் டிரிங்க்

தேவையானவை: ஆப்பிள், வெள்ளரிக்காய் (பெரியது) - தலா 1, தக்காளி - 2, செலரி - 50 கிராம், ஐஸ்கட்டி - தேவையான அளவு, தேவைப்பட்டால் - சிறிதளவு தேன்.

செய்முறை: ஆப்பிள், வெள்ளரியைத் தோல் நீக்கியும், தக்காளி, செலரியை கழுவி தோல் நீக்காமலும் துண்டுகளாக நறுக்க வேண்டும். இதை மிக்ஸியில் போட்டு, ஐஸ்கட்டி சேர்த்து அரைக்க வேண்டும். வடிகட்டாமல் தேன் சேர்த்து அருந்தலாம்.

பலன்கள்

* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும்.
* உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். செரிமானக் குறைபாடுகளைச் சரிசெய்யும்.
* செல்களின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளதால், தேகம் பொலிவு அடையும்.
* நரம்பு பிரச்னை, ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோயாளிகளுக்கு, இந்த ஜூஸ் நல்ல பலன் அளிக்கும்.