`ஊர் உலகத்துல என்னென்னமோ நடந்திட்டிருக்கு. இந்தச் சம்பவத்தை எல்லாம் இளைஞர்கள் எப்படிப் பார்க்கிறாங்க, என்ன நினைக்கிறாங்க?' எனக் கேட்க நினைத்தோம். ஐந்து பேரை அவர்கள் ஏரியாவிலேயே சந்தித்து, ``என்ன நினைக்கிறீங்க, ஊர்ல இருக்கலாமா... இல்லை துபாய்க்கே

போயிரலாமா?'' என சாட்டினோம். வந்த உடனே, ``பாஸ்... இது அந்த விவாத நிகழ்ச்சியா? மைக் கொடுத்து கருத்து சொல்ல சொல்லிட்டு, சொல்லும்போதே `மைக்கை அவர்கிட்ட குடுங்க'னு லந்துக்கொடுப்பாங்களே!'' என சலசலப்புகள். அப்படி எதுவும் இல்லை எனத் தெரிந்ததும்தான் பேசவே தொடங்குகிறார்கள் உஷார் பாய்ஸ் & கேர்ள்ஸ்!

`` `பெண்களை பத்து செகண்டுக்குமேல் பார்த்தாலே ஜெயில்'னு சமீபத்துல...'' - கேள்வியை முடிப்பதற்கு முன்னரே கேர்ள்ஸ் சைடில் இருந்து கோரஸாகக் கொந்தளிப்புகள் கொட்டின.

``அபத்தமான விஷயங்க. பார்க்கிறவன் தப்பா பார்க்கிறானா... சரியா பார்க்கிறானாங்கிறது எல்லாம் நாங்களே முடிவுபண்ணிக்குவோம். எல்லாரும் அப்படிப் பார்க்கிறது இல்லை. அட, எங்களுக்கு இருக்கிற என்டர்டெயின்மென்ட்டே அதுதான். சைட் அடிக்கிற பசங்களையும் அடிச்சு விரட்டிட்டீங்கனா எங்க மஸ்காரா, மசக்களி, மாவுப்பூச்சுக்கு எல்லாம் வேலையே இல்லாம போயிடுமேஜி. அட, அவங்க சொல்றதைப் பாத்தா முக்கால்வாசிப் பேர் உள்ளே போவாங்களே. மொதல்ல ஊருக்குள்ள அவ்வளவு ஜெயில் இருக்குதா பாஸ்? கேட்டுச் சொல்லுங்க'' என்று அதிரடியாக ஆரம்பித்தார் ஷாமிலி. இதைக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே `நன்றி சொல்ல உனக்கு... வார்த்தை இல்லை எனக்கு...' தேவயானி மோடில் ஆனந்தக்கண்ணீர் சொறிந்து கொண்டிருந்தது பாய்ஸ் குரூப்.

சூப் பாய்ஸ், ஹீரோக்கள் இன்னமும் பன்ச் டயலாக் எல்லாம் பேசுறாங்களே. அதைப் பற்றி...

கீர்த்தி: `காத்துக்கு ஏது வேலி, என்னோட மோதினா நீ காலி'னு சம்பந்தமே இல்லாமல் பேசும்போது கடுப்பாத்தான் இருக்கும். பட் `ஐ யம் வெயிட்டிங்'னு `துப்பாக்கி' படத்துல விஜய் பேசும்போது செம மாஸா இருந்துச்சுல்ல. அவரோட கேரக்டரைசேஷனை அந்த ஒரு டயலாக்கே சொல்லிடும். அப்படி இருந்தா பன்ச் நல்லது.

ஷாமிலி: கவிதை பிடிக்கிறவங்களுக்கு, பன்ச்சும் பிடிக்கும். சோ, ஐ லைக் இட்.

அனிருத்: படம்னா என்டர்டெயின்மென்ட்தானே. பன்ச் கேட்டுட்டு, பாப்கார்ன் சாப்பிட்டுட்டு கிளம்ப வேண்டியதுதான். ஹீரோக்களுக்கு பன்ச் ஓ.கே. ஹீரோயின்ஸ்தான் பாவம், பன்ச் டயலாக்கே இருக்காது.

``ஆங்... பன்சா?!!'' - ரொம்ப நேரம் யோசிச்சு எதுவுமே சிக்காமல், பிறகு யோசிக்கிற மாதிரி நடிச்சு... ரொம்பவே சிரமப்பட்டது கேர்ள்ஸ் கேங்.

கேர்ள்ஸ்: (`பேட்டா எங்கமா தர்றாங்க?' ரியாக்ஷனில்) ஹீரோயின்ஸ்களுக்கு எங்கே அதுக்கு எல்லாம் இப்ம்பார்ட்டன்ஸ் குடுக்குறாங்க? ப்ளடி மேல் சாவனிஸ்ட் சொசைட்டி!

பாய்ஸ்: ஆனா, வீ ஆர் வெயிட்டிங் டு சி பன்ச்சஸ் ஆஃப் கேர்ள்ஸ் வெர்ஷன் பாஸ்! ஆமாங்க, நயன்தாரா அடுத்த படத்துலயே `பாசத்துக்கு முன்னாடி நான் சாந்தி, பகைக்கு முன்னாடி நான் விஜயசாந்தி'னு ஒரு பன்ச் விட்டா செமயா இருக்கும்ல.

(டைரக்டர்ஸ் நோட் பண்ணுங்கப்பா.)

கல்பனானு ஒரு அக்கா, சோஷியல் மீடியாவையே கதறவிட்டுட்டு இருக்காங்களே தெரியுமா?

``செமங்க! காமெடியன்களால் சிரிக்கவைக்க முடியாததை எல்லாம் இவங்க சின்ன வீடியோவுல பண்ணிடுறாங்க'' - பறந்து வருகிறது பதில். யாருப்பா சொன்னது?

கு.அர்விந்த்: நாங்ககூட பண்ணுவோம்தான். பட் பாராட்டுறவங்களைவிட கலாய்க்கிறவங்கதான் அதிகமா இருப்பாய்ங்க. அதனால திட்டத்தைக் கைவிட்டாச்சு. ஆனா, இதை எல்லாம் மெட்டுப் பாடகன் மன்னை சாதிக் பண்ணிக்கிட்டிருக்கிறது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் ஃப்ரெண்ட்ஸ்?

நிவின் பாலி மாதிரி கெட்டப் போட்டு ஊருக்குள்ள சுத்துற பசங்க பற்றி?

கேர்ள்ஸ் நீங்கதான் சொல்லியாகணும்னு சொன்னதும் பசங்களைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே, “பாவமுங்க... இந்தப் பசங்க ஏதோ ட்ரை பண்றாங்க. பார்க்க காமெடியா இருந்தாலும் பிடிச்சிருக்கு” என்றது பெண்கள் கூட்டம்.

``என்னது காமெடியா!?'' இந்தா போறேன் சொசைட்டிக்கு ரேஞ்ஜில் எங்களுக்கு ஒரு டர்ன் குடுங்க எனக் கேட்டு வாங்கினார்கள் பாய்ஸ்.

“இந்த டக்ஃபேஸ் ஸ்டைல்னு சொல்லிக்கிட்டு நல்லா இருக்கிற வாயில் க்ளிப் மாட்டி பெருசாக்கி... சில செல்ஃபி எல்லாம் பார்க்கும்போது ஃபேஸ்புக் அக்கவுன்ட்டையே க்ளோஸ் பண்ணிட்டு வெளி நாட்டுக்குப் போயிடலாம்னு தோணுதுங்க” - ஆங்கிரி பேர்டுகளாக மாறி கொந்தளித்தது பாய்ஸ் சங்கம்.

பாஸ்வேர்டு எல்லாம் இப்போ எப்படி செலெக்ட் பண்ணுறீங்க?

கோரஸாக... ``லவ்வர் பேரு போடுறோம்னு சொல்வோம்னுதானே எதிர்பார்க்கிறீங்க. அதெல்லாம் கி.மு காலம். பிறந்த வருஷம் வர்ற மாதிரி வைக்கிறதுகூட சிம்ரன், ஜோதிகா காலம். பொதுவா நம்ம பாஸ்வேர்டு மத்தவங்களுக்குத் தெரியக் கூடாது. ஆனா, இப்போ எல்லாம் என்ன பாஸ்வேர்டு வைக்கிறோம்னு எங்களுக்கே தெரிய மாட்டேங்குது. விதவிதமா பண்ணுவோம். வேர்ட்ஸ் எல்லாம் டிஃப்ரென்ட்டா மாத்திக்குவோம்.

E-க்கு 3, S-க்கு 5, I-க்கு 1 இந்த மாதிரி.”

பயங்கரமா யோசிக்கிறாய்ங்களே!