Published:Updated:

ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!

Published:Updated:
ஜோக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்!
ஜோக்ஸ்!

“ `சுவரில் விளம்பரம் செய்தால், அந்தக் கட்சிக்கு ஓட்டுபோட மாட்டோம்’னு வீட்டு காம்பவுண்டில் எழுதியது தப்பாபோச்சு!”

“ ஏன்... என்னாச்சு?”

“எல்லோரும், அவங்கவங்க எதிர்க்கட்சிப் பெயரை எழுதிவெச்சுட்டுப் போயிட்டாங்க!”

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``பையனைப் பிடிச்சிருந்தா வாட்ஸ்அப்ல மெசேஜ் போடுறோம்.”

“பிடிக்கலைனா?”

“பையன் போட்டோவைப் போட்டு மீம்ஸ் போடுறோம்!”

- வி.சகிதாமுருகன்

ஜோக்ஸ்!

ஜோக்: நந்த குமார் - ஓவியம்: கார்த்திகேயன் மேடி

ஜோக்ஸ்!

  ``கதைப்படி... ஹீரோ வாக்குவம் கிளீனர் விக்கிறவர்.”

“படத்தோட பேரு..?”

“டெமோ!”

- பர்வீன் யூனுஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism