பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்!

``தலைவர் ஓவரா சினிமா பார்ப்பார்னு எப்படிச் சொல்றே?''

``மேடையில் நான் யாருக்கும் கட்டுப்படாத `கிடாரி' மாதிரி, தினசரி `தொடரி'யாக மேடையில் ரெண்டு மணி நேரம் பேச முடியும் `இருமுகன்' நான். அதில் ஒரு முகம் இது. இப்படித்தான் தினசரி பேசிக்கிட்டிருக்கார்!''

- எம்.மிக்கேல் ராஜ்

ஜோக்ஸ்!

``அந்த டைரக்டர் டாக்டரைப் பார்க்கபோய், இவ்வளவு நேரம் கழிச்சு வர்றாரே?''

`` `சொல்லுங்க’னு டாக்டர் சொன்னதும் கதைசொல்லத் தொடங்கிட்டாராம்!''

- கோ.பகவான்

ஜோக்ஸ்!

``மன்னரிடம் என்ன சொன்ன... உற்சாகமாகக் கிளம்பிட்டாரே?''

`` `தர்பாருக்கு வாருங்கள்’ என்றேன். அவருக்குப் பின்பாதிதான் கேட்டிருக்கிறது போலும்...’’

- பெ.பொன்ராஜபாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு