``நம்ம தலைவர் ரொம்ப அப்டேட்டா இருக்கார்னு எப்படிச் சொல்றே?”

“போன வாரம் வரைக்கும் குழந்தைகளுக்கு `கண்ணாயிரம்’னு பேர் வெச்சவர், இப்போ `கண்ணு ரெண்டாயிரம்’னு பேர் வைக்கிறாரே!”

- சிவக்குமார்

``என்னதான் நமக்குள்ள ஆயிரம் இருந்தாலும் நீங்க இப்படிப் பேசியிருக்கக் கூடாது.’’

``நம்மகிட்ட எங்கேங்க ஆயிரம் இருக்கு? உங்கக்கிட்ட 2,000 இருக்கு, என்கிட்ட 500 இருக்கு!’’

- சிவக்குமார்

``திருட்டுப் போனதுல விலைமதிப்பானது எதுவும் உண்டா?’’

``போனது பூராவும் 100 ரூபாய் நோட்டு சார்.’’

``அய்யோ கொடுமையே..!’’

- அம்பை தேவா

`` நீங்க எங்கே போனாலும் கூடவே ஓர் ஆள் வர்றாரே அவர் யாரு?’’

``ஐயாயிரம் ரூபாய் சில்லறை வெச்சிருக்கேன். அதுக்குப் பாதுகாப்பா நாலாயிரம் சம்பளம் கொடுத்து ஆள் வெச்சிருக்கேன்!’’

- லோ.சியாம் சுந்தர்