Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1

``நாம் எதிரி நாட்டு எல்லையை அடைந்துவிட்டோம் மன்னா!’’

``எப்படிச் சொல்கிறாய்?’’

``வைஃபை கிடைக்கிறதே!’’

- கோ.பகவான்

ஜோக்ஸ் - 1

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``கட்சி போற போக்கைப் பார்த்தா ஆரம்பக் கட்டத்துக்கே போயிடுவோம் போலிருக்கே!’’

``எப்படிச் சொல்றீங்க தலைவா?’’

``கட்சி ஆரம்பிக்கும்போது நான் மட்டும்தான் இருந்தேன்!’’

- தீ.அசோகன்

ஜோக்ஸ் - 1

``நைட்ல தூக்கமே வர மாட்டேங்குது டாக்டர்!’’

``உங்களோட வாட்ஸ்அப் நம்பர் சொல்லுங்க, சேட் பண்ணலாம்!’’

- கோ.பகவான்

ஜோக்ஸ் - 1

``அந்த ஆள் ஏன் சுடுகாட்டுக்குப் பக்கத்துல வீடு கட்டுறார்?’’

``அவங்க வீட்டில் எல்லாரும் சந்தேகப் பேய்களாம்.’’

- க.கலைவாணன்