Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2
ஜோக்ஸ் - 2

``அந்தக் கல்யாணத்துல என்ன கலாட்டா?''

``மொய் வைச்ச `மை'யைக் காட்டினாதான் சாப்பாடாம்!''

- கோவை.நா.கி.பிரசாத்

ஜோக்ஸ் - 2

``அந்த கண்டக்டர் முன்னாடி எல்லாம் `சில்லறை இல்லாதவங்க கீழே இறங்குங்க’ம்பார். ஆனா ப்போ, அப்படிச் சொல்றது இல்லையாமே!’’

``ஆமா, இப்போ `ஐந்நூறு ரூபாய் நோட்டு வெச்சிருக்கிறவங்க எல்லாரும் கீழே இறங்குங்க’ங்கிறார்!’’

- எம்.மிக்கேல்ராஜ்

ஜோக்ஸ் - 2

``கட்சியில் சேர்ந்த சினிமா நடிகர்கள் ஒவ்வொருத்தரா விலகுறாங்களே, ஏன்?’’

``தலைவரோட நடிப்புக்கு முன்னாடி நிற்க முடியலையாம்!’’

- யுவகிருஷ்ணா