Published:Updated:

பொக்கிஷம் ஜோக்ஸ் - 2

பொக்கிஷம் ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
பொக்கிஷம் ஜோக்ஸ் - 2

பொக்கிஷம் ஜோக்ஸ் - 2

பொக்கிஷம் ஜோக்ஸ் - 2

பொக்கிஷம் ஜோக்ஸ் - 2

Published:Updated:
பொக்கிஷம் ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
பொக்கிஷம் ஜோக்ஸ் - 2
பொக்கிஷம் ஜோக்ஸ் - 2

``நீங்க பெல்ட் எதுக்குப் போட்டுக்குறீங்க?’’

``பேன்ட் விழாம இருக்கிறதுக்கு!’’

``சரி, தனியா இடுப்பு மேலே ஒரு பெல்ட் போட்டிருக்கீங்களே, அது எதுக்கு?’’

``தொப்பை விழாம இருக்கிறதுக்கு!’’

- பாஸ்கி

பொக்கிஷம் ஜோக்ஸ் - 2

``அதிர்ச்சி அடையாதே! அது வேற ஒண்ணுமில்ல... புது மாடல் செல்லுலர்தான்!’’

- கோவி.கோவன்

பொக்கிஷம் ஜோக்ஸ் - 2

``அதிர்ஷ்டசாலியோட லெட்டரை இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கணும்னு அவசியமே இல்லைனு எவ்ளோ சொல்லிட்டேன். கேட்க மாட்டேங்கிறாரு!’’

- மிமிக்ரி.சேகர்