Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1
ஜோக்ஸ் - 1

``நோட்டை மாத்த வரிசையில் நின்னப்போ இவன் பிறந்தான்.''

``அதுக்காக, `ரெண்டாயிரம்'னா பெயர்  வெக்கிறது?!''

- அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 1

``என்னை ஒருத்தன் `சில்லறைப் பயலே'னு திட்டிட்டான்.''

``திட்டலே... புகழ்ந்திருக்கான்!''

- அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 1

``என்னங்க... இந்தச் சேலை 300 ரூபாய்தான், எடுத்துக்கவா?''

``வேண்டாம், 500 ரூபாய்க்கு எடுத்துக்கோயேன்!''

- செ.பிரமநாயகம்

ஜோக்ஸ் - 1

``அந்த வங்கியில மட்டும் ஏன் இவ்வளவு கூட்டம்?''

`` `மை'க்குப் பதிலா டாட்டூ வெச்சுவிடுறாங்களாம்!''                        

- அம்பை தேவா