Published:Updated:

எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!

Published:Updated:
எண்களும்... எண்ணங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
எண்களும்... எண்ணங்களும்!

7 ஆண்டுகள் வரை சிறை, கறுப்புப் பணத்தை வேறு ஒருவர் வங்கிக்கணக்கில் செலுத்தினாலோ, மாற்ற முயற்சி செய்தாலோ  வருமானவரித் துறை எச்சரிக்கை.

2 கோடிக்கு மேற்பட்டவர்கள்தான் கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர் இந்தியாவில்.

66 கோடிப் பேர்  டெபிட் கார்டு பயன்படுத்துகிறார்கள் இந்தியாவில்.

எண்களும்... எண்ணங்களும்!

“நான் ஒரு `ஸ்லோ ரீடர்'. நான்  பேச நினைப்பதை எடிட் செய்துதான் பேசுவேன். நான் நிறைய நினைத்துக்கொண்டு வருவேன். ஆனால், பேசும்போதும் எடிட் செய்துதான் பேசுவேன்.”
- விஜயகாந்த்

``கறுப்பை வெள்ளையாக்கக் கவலைப்படும் தேசத்தில், வெள்ளையை ஏன் கறுப்பாக்குகிறீர்கள்? `மை' அடிப்பதை நிறுத்துங்கள் தலையிலும் விரலிலும்.''
- வைரமுத்து

" `2.0' படத்தில், நான் ஹீரோ இல்லை; அக்‌ஷய் குமார்தான் ஹீரோ. இந்தப் படத்தில் நான் முழுக்க, முழுக்க வில்லனாகவே வருகிறேன்.''
- ரஜினிகாந்த்