``தலைவரே, இந்த நேரத்துலயா உங்க பிறந்த நாள் வரணும்!'' ``அதனால் என்ன?''

`` `வாழ்த்த வர முடியவில்லை... வங்கி வரிசையில் நிற்கிறோம்'னு நம் தொண்டர்கள் பேனர் வெச்சிருக்காங்க!''

- ஏந்தல் இளங்கோ

``தலைவர் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கார்போல என்ன விசேஷம்?''

``மேடையில் எவனோ இருபது ரூபாய், ஐம்பது ரூபாய் நோட்டு மாலையைப் போட்டுட்டுப் போனானாம்!''

- ஆர்.மணிவண்னன்

``தலைவருக்கு ஒரு துயரம்னா என்னால அடக்க முடியாது.''

``அப்புறம்!''

``தனியா போய் விழுந்து விழுந்து சிரிச்சுடுவேன்!''

- அ.ரியாஸ்

``எறும்பிடம் இருந்து நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம்?''

``ஏ.டி.எம் கியூவில் வரிசையாகப் போக சார்.''

- சிவகுமார் நடராஜன்