``லைன்ல வாங்க... இப்படிப் பக்கத்துப் பக்கத்துல போகக் கூடாது!''

``நாங்க ஜாயின்ட் அக்கவுன்ட் வெச்சிருக்கோம்ங்க!''

- கோ.பகவான்

``மேடையை ஏன் ஏ.டி.எம் கவுன்ட்டர் மாதிரி செட் பண்ணீங்க?''

``கூட்டம் ரொம்ப வரணும்னு சொன்னீங்களே தலைவரே!''

- அம்பைதேவா

``தலைவர் ஏன் செம கடுப்புல இருக்கார்?''

``அவர் தூங்குறப்ப யாரோ பத்து விரல்கள்லயும் மை வெச்சுட்டுப் போயிருக்காங்க!''

- அம்பைதேவா

``என் மீட்டிங் கேட்க எப்படி இவ்வளவுக் கூட்டம் வந்தது?''

``உங்ககிட்ட பழைய ஆயிரம் ஐந்நூறு ரூபா நோட்டுக்களை மாற்றலாம்னு சொன்னோம் தலைவரே!''