Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2
ஜோக்ஸ் - 2

``காலத்துக்கு ஏற்றபடி படத்துக்கு டைட்டில் வெச்சிருக்கோம்.''

``என்ன?''

``சில்லறை!''

- அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 2

``மன்னா... படைவீரர்களுக்கு இந்த மாதம் சம்பளம் எப்படிக் கொடுப்பது?''

``தவணைமுறையில் தருவதாகச் சொல்லுங்கள்!''

- நாகை மணிவண்ணன்

ஜோக்ஸ் - 2

``வீரர்களைப் போருக்கு எப்படிக் கிளப்புவது மன்னா?''

`` `எதிரி நாட்டு ஏ.டி.எம்-கள் வேலை செய்கின்றன' எனப் புரளியைக் கிளப்பிவிடுங்கள்!''

- வி.சகிதாமுருகன்

ஜோக்ஸ் - 2

``இந்தத் தேர்தலிலே நீங்க தோற்கக் காரணம் ஏ.டி.எம் மெஷினா... ஏன்?''

``அதுதான் என் சின்னம்!''

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்