Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1
ஜோக்ஸ் - 1

 ``இரண்டு தடவை பேங்க்ல பணத்தை மாற்றப்போனது தப்பாப்போச்சா, ஏன்?''

``கையில சூடுவெச்சு விட்டுட்டாங்க!''

- வேம்பார் மு.க.இப்ராஹிம்

ஜோக்ஸ் - 1

``கன்சல்ட்டிங் ஃபீஸ் எவ்வளவு டாக்டர்?''

``புது நோட்டா இருந்தா 2,000 ரூபாய். பழைய நோட்டா இருந்தா கடன் வெச்சுட்டே போங்க!''

- கோ.பகவான்

ஜோக்ஸ் - 1

``எதுக்கு அந்த ஜோசியரைச் சுற்றி அவ்வளவு கூட்டம் நிற்குது?''

``அவர் எந்த ஏ.டி.எம்-ல பணம் இருக்குனு கரெக்ட்டா மை போட்டு சொல்றாராம்!''

- வெ.சென்னப்பன்

ஜோக்ஸ் - 1

``வாங்க சார்... வாங்க. மலிவு விலை... எந்தப் பொருள் எடுத்தாலும் 2,000 ரூபாய்தான்!’’

- கீழை அ.கதிர்வேல்