``ஏ.டி.எம்-ல பணம் எடுக்கிற ஞாபகத்துல, என் கணவர் தூக்கத்துலயும் எழுந்து நிக்கிறார் டாக்டர்!''

- வி.வெற்றிச்செல்வி

``அந்த வாஸ்து நிபுணர் ஏன் அப்செட்டா போறார்?''

``அவரோட வாஸ்து முயற்சிக்குப் பிறகும் ஏ.டி.எம்-ல பணம் வரலையாம்!''

- சீர்காழி ஆர்.சீதாராமன்

`` `தலைவர், ஒரு எதிர்காலத் தேடல்'னு எப்படிச் சொல்றீங்க?''

``ஸ்வைப் மெஷின் சின்னம் கேட்டிருக்காரே!'’

- சீர்காழி ஆர்.சீதாராமன்

``நம் மன்னர் சரியான ஆள்தான்!''

``எப்படிச் சொல்கிறீர்?''

``புலவருக்குப் பொற்காசுகளைக் கொடுத்துவிட்டு, அவர் வீட்டில் ரெய்டு நடத்த சொல்லிவிட்டாராம்.''

- பெ.பொன்ராஜபாண்டி