``ஏ.டி.எம் எல்லாம் காலியாக இருப்பதைப் பார்த்தால், நிலைமை சீராகிவிட்டதுபோலிருக்கே!''

``நாம்தான் ஏ.டி.எம்-மில் பணமே போடுவது இல்லையே மன்னா!''

- கோ.பகவான்

``எதிரி மன்னன் என்னை `வர்தா... வர்தா...'னு கூப்பிடுறானாமே. ஏன் அமைச்சரே?''

``நேற்றைய போரில், நீங்கள் அந்த அளவுக்கு வேகமா ஓடிவந்திருக்கக் கூடாது மன்னா!''

- பி.ஜி.பி.இசக்கி

``புலவருக்கு ஏன் சவுக்கடி கொடுக்கிறார்கள்?''

``மன்னர் காதில் ரத்தம் வருவதைப் பார்த்தும் தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தாராம்!''

- அம்பை தேவா

``போச்சு... போச்சு... எல்லாம் போச்சு மன்னா!''

``என்ன ஆனது தளபதி?''

``எதிரி, போர்க்களத்தில் ஏ.டி.எம் அமைத்து நம் படைவீரர்களைத் திசைத் திருப்பிவிட்டான் மன்னா!''