“க்யூவுல நிக்கிறவங்க கழுத்துல ஐ.டி கார்டு தொங்குதே. எல்லாரும் இங்கே வேலை செய்றவங்களா?”

“இல்லை. ரெகுலரா இங்கே வர்றவங்க. ஏ.டி.எம் கார்டைத்தான் அப்படிப் போட்டிருக்காங்க!’’

- ஏந்தல் இளங்கோ

``தலைவர் ஏன் நொந்துக்கிறார்?’’

``தேர்தல்ல நின்னாத்தான் டெபாசிட் கிடைக்க மாட்டேங்குது. ஏ.டி.எம்-ல நின்னாலுமா!’’

- ரவீந்திரன்

“இது சுகர் மாத்திரைனு சொன்னீங்களே டாக்டர்!”

“ஆமா... அதுக்கு என்ன இப்போ?’’

“கசக்குதே!”

- க.கலைவாணன்

``கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே தென்படவில்லை மன்னா.’’

``அவ்வளவு தூரமா ஓடிவந்துவிட்டோம் மந்திரியாரே?’’

- நத்தம் எஸ்.சுரேஷ்பாபு