“அம்மா கேரக்டர்ல நடிக்கும் நடிகை என்ன சொல்றாங்க?”

“இனிமேல் சின்னம்மா கேரக்டர்லதான் நடிப்பாங்களாம்!”

- சிக்ஸ்முகம்

``உங்க தலைவர், சொன்ன சொல் தவறாதவர்னு எப்படிச் சொல்றே?''

`` `மாற்றம் வேண்டும்'னு தேர்தலுக்கு முன்னாடி பேசினவர், இப்போ கூட்டணி மாறிட்டாரே!''

- விக்கி

“தலைவர் மாத்தியோசிக்க ஆரம்பிச்சுட்டாரா எப்படிச் சொல்றே?”

“ `நாங்க மீம்ஸே இல்லாத ஆட்சி அமைப்போம்’கிறாரே!”

- பி.ஜி.பி.இசக்கி

``இவர்தான் ரொம்ப நேர்மையானவர்னு பேர் எடுத்தவராச்சே... இவர் வீட்டுல ஏன் ரெய்டு பண்றாங்க?''

``வருமானவரித் துறைக்கு இவரே போன் போட்டு தகவல் சொல்லிட்டாராம்!''