`` `கட்சியைக் காப்பாற்றணும்'னு தலைவர் அடிக்கடி சொல்றாரே ஏன்?''

``அவர் தலைவரா இருக்காரே!''

- அம்பை தேவா

``ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா?”

“டிமானிட்டைசேஷனை மனசுல வெச்சுக்கிட்டு அபராதம் போடுங்க யுவர் ஹானர்!”

- வி.சகிதாமுருகன்

``புதுசா ஒரு ஒன் லைன் சொல்லுங்க?”

“கதாநாயகன், வில்லனை ஏ.டி.எம் ஏ.டி.எம்-மா அலையவிட்டுக் கொல்றான்!”

- வி.சகிதாமுருகன்

“செயின் பறிப்பு அதிகம் நடக்கிற இடமா பார்த்து, வீடு வாடகைக்குக் கேட்கிறீங்களே ஏன்?”

“அப்பதானே, என் பொண்டாட்டி நகை வாங்கித்தரச் சொல்லி தொல்லை பண்ண மாட்டா!”

- ஏ.பிரபாகரன்