``மனிதகுல வரலாற்றிலேயே அதிகம் படிப்பது இப்போதுதான். ஒரு நாளைக்கு, சராசரியாக இரண்டு மணி நேரம் முகநூலில் படிக்கிறார்கள்.''

- எழுத்தாளர் ஜெயமோகன்

``ஜல்லிக்கட்டுக்காக நானும் போராடத் தயார். ஆனால், மத்திய அமைச்சர் என்பதால் போராட முடியாது.''

- பொன்.ராதாகிருஷ்ணன்

``எல்லா பிரச்னைகளுக்கும் மத்திய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாக, தமிழக அரசை, மத்திய அரசிடமே ஒப்படையுங்கள், நன்றாகப் பார்த்துக்கொள்வோம்.''

- தமிழிசை செளந்தரராஜன்

1 - வது இடம் தமிழகத்துக்கு, இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில்.

60 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

15.43 கோடி, இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் உள்ளன.