``என்னய்யா இது... ரூபாய் நோட்டுல 3,000-னு பிரின்ட் ஆகியிருக்கு?''

``போங்க தலைவரே... ஒரிஜினல் நோட்டுலயே பிரின்ட்டிங் மிஸ்டேக் நடக்குது. இதைப்போய் பெருசாப் பேசுறீங்க!''

- வீ.விஷ்ணுகுமார்

``பணம் இல்லாம ஹோட்டல்ல சாப்பிட்டேன்.''

``மாவு ஆட்டச் சொல்லீட்டாங்களா?''

``ம்ஹும்... முதலாளியோட டெபிட்கார்டைக் கொடுத்து, ஏ.டி.எம் க்யூவுல நிற்க வெச்சுட்டாங்க.''

- சாப்ளின்

``அந்த மனநல மருத்துவர் ஒரு போலின்னு எப்படிச் சொல்றீங்க?''

`` `இங்கு மன அழுத்தம் மற்றும் காற்று அழுத்தத்துக்குச் சிகிச்சை அளிக்கப்படும்'னு போர்டு வெச்சிருக்காரே!''

- தொண்டி முத்தூஸ்

``எதிரி நம்மை ரொம்பவும் கலாய்க்கிறானா... எப்படி அமைச்சரே?''

`` `பேரீச்சம்பழம் அனுப்புகிறேன், ஆயுதங்களோடு வா...' என ஓலை அனுப்பியுள்ளான் மன்னா..!''

- கோவை.நா.கி.பிரசாத்