ஆயிரம் மின் கம்பங்களைப் புதிதாக வாங்க இருக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம்.

கோடிக்கும் அதிகமான வருவாயை, ஒவ்வோர் ஆண்டும் பெறுகிறது பீட்டா அமைப்பு.

செயற்கைக்கோள்களை, ஒரே ராக்கெட்டின் மூலம் அடுத்த மாதம் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

கோடி ரூபாய்க்கு, இந்த ஆண்டு சென்னைப் புத்தகக் காட்சியில் புத்தகங்கள் விற்பனை.

“ `பொதுவாழ்க்கை என்றால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். தாங்கிக்கொள்ள வேண்டிய மனப்பக்குவம் வேண்டும்’ என அண்ணா சொல்லியிருக்கிறார்.”

- ஓ.பன்னீர்செல்வம்

“தீபா, எங்கள் வீட்டுப்பிள்ளை. அவர் மீண்டும் எங்களிடம் வருவார்.”

- ம.நடராசன்

“தமிழ்நாட்டில் பா.ஜ.க மூன்றாவது இடத்துக்கு வந்துவிட்டால், காங்கிரஸ் தொண்டன் ஒவ்வொருவனும் தூக்கில் தொங்கவேண்டியதுதான்.”

- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்