
அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் என்றும் பாராமல் கூட்டத்தோடு கூட்டமாக சசிகலா உட்காரவைத்துள்ளார். இது முதலமைச்சரை மட்டும் அல்லாமல், தமிழ்நாடு மக்களையும் அவமானப்படுத்தும் செயல்.
- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நானும் ராகுல் காந்தியும் சைக்கிளின் (சமாஜ்வாதி கட்சியின் சின்னம்) இரு சக்கரங்களைப் போன்றவர்கள். எங்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் இல்லை.
- அகிலேஷ் யாதவ், முதலமைச்சர் - உத்தரப்பிரதேசம்.

வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இது, மொத்த வழக்குகளில் 88.23 சதவிகிதம்.

இந்தியர்களில் ஒருவர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கோடி ரூபாயை, இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து ஜனவரி மாதம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்ப எடுத்துள்ளனர்.

லட்சம் குழந்தைகள், ஆண்டுதோறும் உலகம் முழுவதும் ருபெல்லா என்னும் உடல் குறைபாட்டு நோயுடன் பிறக்கின்றன.