``காதல்ங்கிறது இலக்கு அல்ல. அது ஆரம்பம்! `அமர்க்களம்’ படத்தில் அஜித் எனக்கு ஹீரோனு சொன்னப்போ `அப்படியா’னு சாதாரணமா நினைச்சேன். ஒரே மாசம்தான்... அவர்தான் என் உலகம்னு சரணடைஞ்சுட்டேன்.

நான் `இனிமே நடிக்க வேண்டாம்’னு முடிவெடுத்தேன். இந்த நிமிஷம் வரை அதைப் பற்றிய வருத்தமும் இல்லை. ஏன்னா... நிமிஷத்துக்கு நிமிஷம் நான் உயிர்ப்போட வாழறேன்.

கல்யாணம் ஆகி முதல் வாலன் டைன்ஸ் டே அன்னிக்குக் காலையில அவர் கோயம்புத்தூர் கிளம்பினார். `ஹேப்பி வாலன்டைன்ஸ்’லாம் சொல்லி `பை... பை...’னு ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டோம். அவரும் விமானத்தில் ஏறிட்டார். பத்து நிமிஷம் கழிச்சு ஏர்ஹோஸ்டஸ் ஒரு பார்சலை அவர்கிட்ட தர, பிரிச்சுப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகிட்டார். அந்த பார்சலில் இருந்தது எங்களோட சந்தோஷமான தருணங்கள்ல நாங்க எடுத்துக்கிட்ட புகைப்படங்கள். என் ஏற்பாடுதான் அது. கோயம்புத்தூர்ல போய் இறங்கினதும் முதல் காரியமா போன்பண்ணி உருகித் தள்ளிட்டார்.

அவரும் இது மாதிரி திடீர்ப் பரிசுகள் தந்து அசத்துவார். ஒருநாள் என்னை ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப்போனார். தூரத்தில் அழகா அலங்கரிச்சு ஒரு லான்சர் கார் இருந்தது. `பார்க்க ரொம்ப அழகா இருக்கில்ல? யாரோ யாருக்கோ தரப்போறாங்கபோல இருக்கு’ன்னார். நானும் `ஹேய்... எனக்குப் பிடிச்சக் கறுப்பு கலர்’னு சொன்னேன். `அப்படியா! சரி, நீயே எடுத்துக்கோ. இந்த கார் உனக்குத்தான்’னார். அப்படியே ஆடிப்போய்ட்டேன்.

எப்பவும் அவரோடு இருக்க விரும்புவேன். சில சமயம் அது முடியாமப்போயிடும். அதுமாதிரி நேரங்களில் வீட்ல தனியா இருக்கும்போது போன் வந்தாலே `அவர்தானா?’னு பரபரப்பா போனை எடுப்பேன். கல்யாணம் ஆன பிறகும் இப்படித் தோணுது பாருங்க, அதாங்க நிஜமான அன்பு. காதலைவிடவும் உயர்வான அன்பு!’’

- தயா