அரசுப் பள்ளிகள், ஓர் ஆசிரியரை மட்டுமே கொண்டு நாடு முழுவதும் இயங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கோடி பேர், இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

லட்சம் பேர், ஆண்டுதோறும் இந்தியாவில் புதிய கேன்சர் நோயாளிகளாகக் கண்டறியப்படுகின்றனர்.

``எண்ணெய்ப் படலத்தை, மனித சக்திகொண்டு அகற்றுவது கடினம். வாளியின் மூலம் எண்ணெய்ப் படலத்தை அகற்ற, கடல் ஒன்றும் கிணறு அல்ல.''

- விஜயகாந்த், தே.மு.தி.க தலைவர்

``என்னைப் பொறுத்தவரை, முதலமைச்சராக ஆற்றும் பணிகளும் துப்புரவுத் தொழிலாளியின் பணிகளும் ஒன்றுதான். துப்புரவுத் தொழிலாளி, சமூகத்தைத் தூய்மைப்படுத்துகிறார்; ஆட்சி நிர்வாகத்தின் மூலம் சமூகத்தை நான் தூய்மையாக்குகிறேன்.''

- சர்வானந்த சோனோவால் அசாம் மாநில முதலமைச்சர்

``ஜெயலலிதா மறைந்த பிறகும் கட்சியிலும் ஆட்சியிலும் எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல், ஆட்சி மாற்றமும் கட்சித் தலைமை மாற்றமும் ஏற்பட்டிருக்கின்றன. இந்தியாவே வியந்து பாராட்டக்கூடிய அளவுக்கு மாபெரும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.''

- ம.நடராசன்

``முதலில் நான் மனிதன்; இரண்டாவது இந்தியன். நந்தினியின் கொடூரக் கொலைக்கு நீதி வேண்டும்.''

- கமல்ஹாசன்