``நம் நாட்டில் வருமானம் குறைந்துவருகிறது மன்னா!''

``அரண்மனை மொட்டைமாடியில் செல்போன் டவர் அமைக்க, டெண்டர் விடுவோமா அமைச்சரே?''

- விக்கி

``அந்தக் கட்சித் தலைவர் பட்டிமன்ற நடுவராமே!''

``ஆமா... `மக்கள் வசதிக்கு ஏற்றது ஏ.டி.எம்-மா... பே.டி.எம்-மா?'ங்கிற தலைப்பு வெச்சிருக்கிறாரே!''

- விக்கி

``தண்டனை கொடுக்கிற அளவுக்கு, அப்படி என்னதான் அவர் தப்புப் பண்ணினார்?''

``மன்னரோட புரொஃபைல் பிக்சருக்கு `ஹா... ஹா...' ஸ்மைலி போட்டாராம்.''

- ஜெ.வி.பிரவீன்குமார்

``நம்ம நாட்டுல தேசவிரோதிங்க அதிகமாகிட்டாய்ங்க"

"எப்படிச் சொல்றீங்க தலைவா?''

"எந்தப் போராட்டமா இருந்தாலும் எனக்கு எதிரா கோஷம் போடுறாங்களே!''

- மு.செ.பாலசுப்ரமணியன்