சதவிகிதம் பேர், இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள்.

அதிரடி உத்தரவுகளை, பதவிக்கு வந்த 11 நாள்களில் பிறப்பித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ரன்களை, சராசரியாக கடைசி 11 டெஸ்ட் மேட்ச்களில் எடுத்துள்ளார் கோஹ்லி.

கோடி ரூபாயை, 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை பின்தங்கிய பகுதிக்கான நிதியாக விழுப்புரம் மாவட்டம் பெற்றுள்ளது.

``இரண்டு ஆண்டுகளாக நீங்கள் (மோடி) பிரதமராக இருக்கிறீர்கள். உங்களிடம் காங்கிரஸார் அத்தனை பேரின் ஜாதகங்களும் இருக்கின்றன. பிறகு என்ன தயக்கம்? தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்களேன்.''

- ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர்

``தமிழகத்தில் நிரந்தர ஆளுநர் செய்வதைத்தான் பொறுப்பு ஆளுநரும் செய்கிறார். பொறுப்பு ஆளுநராக இல்லாமல், பொறுப்பான ஆளுநராக இருந்துவருகிறார்.''

- பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர்

``தே.மு.தி.க., ஃபீனிக்ஸ் பறவையைப் போன்றது. எத்தனையோ வஞ்சகங்கள், துரோகங்கள், தோல்விகள் வந்தாலும் மீண்டும் விஸ்வரூப வளர்ச்சி பெற்று, வருங்கால தமிழகத்தை நாம் எண்ணுகிற தமிழகமாக மாற்ற வீறுநடை போடுவோம்.''

- விஜயகாந்த் தே.மு.தி.க தலைவர்