``அமைதிப் பேச்சு வார்த்தையில் என்னை அவமானப்படுத்தினார்கள்!''

``போர்க்களத்திலும் அதைத்தானே மன்னா செய்தார்கள்?!''

- விகடபாரதி

``இது டிஜிட்டல் பிரிஸ்க்ரிப்ஷனா... அப்படின்னா என்ன டாக்டர்?''

``முழு ஃபீஸையும் கட்டினாத்தான் மாத்திரை பெயர் எல்லாம் தெரியும்!''

- சேளூர் எம்.ஏ.சந்திரசேகரன்

``வழக்கமா இந்த ஏரியாவுல ஜாகிங் போகும் எம்.எல்.ஏ எங்கே?'' ``ஹைஜாக்கிங்ல இருக்கார்!''

- வீ.விஷ்ணுகுமார்

``த்ரில்லிங்கா ஒரு ஸ்டோரி சொல்லுய்யா!''

``சொகுசு பஸ்ல இருந்த எம்.எல்.ஏ-வை திடீர்னு காணோம்..."

- பி.ஜி.பி.இசக்கி