``என்னய்யா சீலிங்கிலிருந்து மண்ணா கொட்டுது!''

``உங்களை கண்டேபிடிக்க முடியாதுனு அரசி பதுங்குகுழியின்மேல் அடித்து சத்தியம் செய்கிறார் மன்னா!''

-வீ.விஷ்ணுகுமார்

``ஓரளவுக்கு மேல் பொறுக்க முடியாது!''

``பொறுங்க, இது உங்க கட்சி ஆபீஸ் இல்லை, வீடு. தோசை சுட்டு பசங்களுக்குக் குடுத்து ஸ்கூலுக்கு அனுப்பிட்டுத்தான் உங்களுக்குத் தர முடியும்!''

- வி.சகிதா முருகன்

``தலைவர் வீட்டுல திருடு போயிடுச்சு!''

``கம்ப்ளெயின்ட் கொடுக்க அவர் ஏன் வரலை?''

``திருடு போனதே தலைவர்தான்!''

- அஜித்

``தலைவரே நீங்க போட்ட ட்வீட்டுக்கு தமிழ்நாடே குழம்பிப் போயிருக்கு.''

``என்னையா சொல்ற?

என் பேரன் என்னோட போன எடுத்து `க்க்க்... ச்டக்... பக்க்க்... மக்க்க்... பம்ம்..'னு ஏதோ ஒண்ணு அனுப்பிவெச்சான்.

நான் இதை இப்போ என்னானு சொல்லி விளக்கிறதுன்னு தெரியலையே!''

-அ.வேளாங்கண்ணி