``ஒரு ஊர்ல ஒரு ராஜாவா...இது பழைய கதை பாட்டி!''

``அவசரப்படாத கண்ணு... அந்த ராஜாவுக்கு மீம்ஸ்னா உசுரு!''

- பி.ஜி.பி.இசக்கி

``எங்கள் எம்.எல்.ஏ-க்களைக் கடலோர ரிசார்ட்டில் தங்கவைத்து எண்ணெய்க் கழிவுகளை அகற்றத்தான் பணித்தோமே தவிர, கடத்தி வைத்திருக்கவில்லை என்பதை...''

- பர்வீன் யூனுஸ்

``அமைச்சரே, ஓலை கொண்டுவரும் புறா கோபமா வருவதுபோல் தெரிகிறதே!''

``போனமுறை நாம் சுக்கா வறுவல் போட்டோமே.... அதன் ஜோடிப்புறா!''

- எம்.மிக்கேல்ராஜ்

``படம் பூரா சிறைக்குள்ளேயே நடக்குது!''

``அதுக்காக டைட்டில்ல `சிறைக்கதை' வசனம்னு போடுறது நல்லாவா இருக்கு?''

- எஸ்.முகம்மது யூசுப்