``கடைசியாக ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்...''

``அதை மைண்ட் வாய்ஸ்ல சொல்லிக்கோங்க தலைவரே, மைக்செட்காரன் ஒயரைப் பிடுங்கிட்டான்!''

- அஜித்

``தலைவர், சுத்த விவரம்கெட்ட ஆளா இருக்காரே!''

``ஏன் அப்படிச் சொல்றீங்க?''

```ஜனாதிபதி ஆட்சி வரணும்னு சொல்றாங்களே...அவர் மட்டும் மெஜாரிட்டி வெச்சிருப்பாரா?'னு கேட்கிறார்.''

-கி.ரவிக்குமார்

``சொகுசு பேச்சு வார்த்தைக்கு நாங்கள் தயார் என்பதை...''

- பி.ஜி.பி.இசக்கி

``என்ன... உங்க வீட்டு டிவி ஸ்க்ரீன் உடைஞ்சிருக்கு?''

``பின்ன, அடிக்கடி பிரேக்கிங் நியூஸ் போட்டா!''

- வி.சாரதி டேச்சு