வெள்ளைப்பூசணி சாலட்

தேவையானவை: வெள்ளைப்பூசணி - 200 கிராம், கெட்டித்தயிர் - 2 கப்.

தாளிக்க: கடுகு, உளுந்து - தலா 1/4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 துண்டு, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பூசணியைத் தோல் நீக்கித் துருவி, நன்றாகப் பிழிந்து தனியாக வைக்கவும். பிழிந்து வைத்த பூசணியுடன் கெட்டித்தயிர், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, கலந்துவைத்துள்ள பூசணியுடன் சேர்த்துச் சாப்பிடவும்.

பலன்கள்: தயிரில் புரோபயாட்டிக் (Probiotic) உள்ளது. குழந்தைகள், வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு ஏற்றது.

ஆப்பிள் - பேரிக்காய் ஜூஸ்

தேவையானவை: ஆப்பிள் - 1, பேரிக்காய் சிறியது - 2.

செய்முறை: ஆப்பிள், பேரிக்காய்களைத் தோல், விதை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, சிறிது நீர் சேர்த்து, மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். சர்க்கரை தேவையில்லை; பழங்களின் இனிப்புச் சுவையே போதுமானது.

பலன்கள்: வைட்டமின் ஏ, சி, கே மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுஉப்புகள் இதில் நிறைந்துள்ளன.

சருமம் பொலிவுபெறும். நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும். நோய்கள் அண்டாது.

இதய நோயாளிகள், சிறுநீரகத்தில் கற்கள் இருப்பவர்கள், புற்றுநோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என அனைவருக்கும் ஏற்றது.

சர்க்கரை நோயாளிகள், பழங்களை ஜூஸ் போட்டுச் சாப்பிடாமல், அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

குழந்தைகள், கர்ப்பிணிகள் இந்த ஜூஸ் அருந்துவது நல்லது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவில் உள்ளது.

சர்க்கரை நோய்: கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினைச் சுரக்க முடியாமல்போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும். இதைத்தான் `சர்க்கரை நோய்' என்கிறோம். மேலும், சர்க்கரை நோய் டைப் 1, டைப் 2 என இரு வகைகளில் உள்ளன.

உணவுகள்: பருப்பு, பயறு, சுண்டல் வகைகள், இனிப்பு இல்லாத காபி, டீ, இஞ்சி டீ, பிளாக் டீ, கீரைகள், சூப் வகைகள், எலுமிச்சை, வெங்காயம், புதினா, வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர், நட்ஸ், நறுமணமூட்டிகள் (Spices), பாகற்காய், நெல்லி, வெந்தயம், கறிவேப்பிலை, கொய்யா, முருங்கைக் கீரை, பட்டை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

தேன், சர்க்கரை, ஸ்வீட்ஸ், ட்ரை ஃப்ரூட்ஸ், குளூக்கோஸ், சாக்லேட், மிட்டாய் போன்ற நேரடி இனிப்புகள், கேக், பேஸ்ட்ரீஸ், பொரித்த உணவுகள், இனிப்பான குளிர்பானங்கள், மது, ஜூஸ் வகைகள் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.