Published:Updated:

யாரோ to ஹீரோ

யாரோ to ஹீரோ
பிரீமியம் ஸ்டோரி
யாரோ to ஹீரோ

நா.சிபிச்சக்கரவர்த்தி

யாரோ to ஹீரோ

நா.சிபிச்சக்கரவர்த்தி

Published:Updated:
யாரோ to ஹீரோ
பிரீமியம் ஸ்டோரி
யாரோ to ஹீரோ

#Throwbackstory

திவ்யதர்ஷினி (தொகுப்பாளினி)

#குடும்பம்

அம்மா ஸ்ரீலதாதான் எங்க உலகம். அப்பா கே.நீலகண்டன், சிவில் இன்ஜினீயரா இருந்தார். அப்பா இறந்த பிறகு, என் வாழ்க்கையே மாறிடுச்சு. அவரை ரொம்பவே மிஸ் பண்றேன்.

யாரோ to ஹீரோ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

#தொகுப்பாளர்

சிறந்த தொகுப்பாளரோட குவாலிட்டியே, தங்களைப் பின்னாடி வெச்சுக்கிட்டு, முன்னாடி இருக்கிறவங்களோட பெஸ்ட்டைக் கொண்டுவர ஹெல்ப் பண்றதுதான்.

#கற்றுக்கொண்டது

இங்கே எல்லாமே குரூப் வொர்க்தான். நாம தனியா சாதிச்சோம்னு எதுவுமே கிடையாது.

#ஆச்சர்யம்

நான் எம்.ஃபில் வரை ரெகுலர் காலேஜில் படிச்சுட்டு, இப்ப பிஹெச்.டி-யும் பண்ணிட்டிருக்கேன் என்பதே ஆச்சர்யம்தானே!

#பிடித்தவரி

சிரிப்பு ஒரு வளைவு... அது அனைத்தையும் நேராக்கும். (smile is a curve, that sets everything straight)

#கூடவே வரும் பாடல்

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா...

யாரோ to ஹீரோ

#முதல்பேட்டி

என் சின்ன வயசுல, மணிவண்ணன் சாரைப் பேட்டி எடுத்தேன். அவர் என்னைப் பாராட்டினார். ஆனா, அந்தப் பேட்டி வெளிவரவே இல்லை.

#பிடித்த புத்தகம்

வரலாறு மற்றும் தத்துவப் புத்தகங்கள்.

#வெற்றி

எத்தனைமுறை தோற்றாலும் மறுபடி முயற்சிசெய்வது.

#நன்றி

கடவுளுக்கும் இயற்கைக்கும்.

#பழக்கம்

எவ்வளவு லேட்டா வந்தாலும், குளிக்காமலோ கடவுளை வேண்டாமலோ தூங்கமாட்டேன்.

#கனவு

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துல படிக்கணும்.

யாரோ to ஹீரோ

#எதுஅழகு

உங்களைப் பற்றி யாராவது மனசுல நினைக்கும்போது அவங்களை அறியாம சிரிச்சா, நீங்க அழகு.

#அதிகம் பயன்படுத்தும் வார்த்தை

நன்றி

#புரியாதபுதிர்

ரோடு க்ராஸ் பண்ண, எனக்கு இப்பவும் பயமாயிருக்கு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism