
மக்களால், மக்களுக்காக, மக்களே வழிநடத்தும் இன்றைய ஊடக உலகுக்கு இளையவர்களை வரவேற்கிறோம்!
விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் புதிய படை தயார்!
தமிழ் ஊடக உலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை உருவாக்கிய விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் 2017-18-ம் ஆண்டுக்கான புதிய மாணவர் பட்டாளம் உற்சாகத்துடன் களமிறங்கிவிட்டது. இந்த வருடத் திட்டத்துக்கு விண்ணப்பித்த 2,454 மாணவர்களில், பல கட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு 72 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். புதியவர்களுக்கான பயிற்சி முகாம், ஜூலை 21, 22, 23 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கிறது.
சாதனைகள் பல படைக்க வாழ்த்துகள்!
- ஆசிரியர்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism