Published:Updated:

டக்வொர்த் லூயிஸ்

டக்வொர்த் லூயிஸ்
பிரீமியம் ஸ்டோரி
டக்வொர்த் லூயிஸ்

நித்திஷ் - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

டக்வொர்த் லூயிஸ்

நித்திஷ் - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
டக்வொர்த் லூயிஸ்
பிரீமியம் ஸ்டோரி
டக்வொர்த் லூயிஸ்
டக்வொர்த் லூயிஸ்

டக்வொர்த்: ஜெயலலிதாவைப் பார்த்ததா நாங்க பொய் சொன்னோம்னு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொல்லியிருக்காரே... பார்த்தீங்களா ப்ரோ?

லூயிஸ்: இருக்கலாம் ப்ரோ! ஏன்னா, அப்போ அவங்க மன்னார்குடி குடும்பத்தோட பார்ட்னர்ஷிப்ல இருந்தாங்கல்ல!

டக்வொர்த்: ஆனா தினகரன், ‘எங்களையே ஒரு கட்டத்துல ஜெயலலிதாவைப் பார்க்க விடலை’ன்னு சொல்லியிருக்காரே!

லூயிஸ்:
அப்படிக்கூட இருக்கலாம் ப்ரோ! ஏன்னா, என்னதான் அமைச்சருங்க மன்னார்குடி கும்பலோட பார்ட்னர்ஷிப்ல இருந்தாலும் அந்தக் குடும்பம் என்னவோ ஓ.பி.எஸ் கூடதானே டீலிங்ல இருந்தாங்க!

டக்வொர்த்: அட என்ன ப்ரோ ரொம்பக் குழப்புறீங்க? அப்ப எல்லாருமே பொய் சொல்றாங்கன்னு சொல்றீங்களா?

லூயிஸ்: இப்ப இவங்க எல்லாரும் யார்கூட பார்ட்னர்ஷிப் வெச்சுருக்காங்க?

டக்வொர்த்: அதான் ஊருக்கே தெரியுமே!

லூயிஸ்:
அப்ப இதென்ன பிரமாதம், இன்னும் நிறைய ஸ்பெஷல் ஐட்டம் எல்லாம் வரிசை கட்டி வரும். ஏன்னா சேர்ந்த செட்டு அப்படி... வெயிட் பண்ணு!