Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

twitter.com/azam_twitz நமக்குக் கொடுக்கும் ஐம்பது ரூபாயைக் கூட ஐம்பதாயிரம் ரூபாய்போல்

வலைபாயுதே

முகபாவனை செய்து கொடுக்கும் திறமை அப்பாவிற்கு மட்டுமே உள்ளது.

twitter.com/madurai_jinna
காய்ச்சல் அடிக்கும்போது எந்தச் சுவையுமே தெரியாட்டியும், மாத்திரை போடும்போது மட்டும் கரெக்டா கசக்குறது என்ன டிசைனோ?

twitter.com/taraoffcl தலீவர் குசும்புக்காரர்... கைய தாங்கிப் பிடிப்பதே தாமரைதான் எனச் சொல்லாமல் சொல்றாரு!

twitter.com/twittornewton ரஜினியின் பலம் : யாராவது “கொள்கை என்ன?”ன்னு கேட்டா, “கொள்கையா ஹா ஹா ஹா ஹா”ன்னு சிரிச்சாலே போதும். ஸ்டைலா ஆன்சர் பண்றாருல்லன்னுட்டுப் போயிடுவாங்க.

twitter.com/manithan_yes
ஒரு நல்லவன், வஞ்சிக்கப்படும் பொழுது, விமர்சகனாகிறான்.  ஒரு வல்லவன், வஞ்சிக்கப்படும் பொழுது, நடிகனாகிறான்.

வலைபாயுதே

twitter.com/Thaadikkaran மொபைல் மாத்திட்டேன், நம்பர் மிஸ் ஆயிருச்சு, அதான் கூப்பிட முடியல என்பதே உறவுகளை மறந்தவர்கள் சொல்லும் முதன்மைப் பொய்!

twitter.com/HAJAMYDEENNKS ரஜினி ஆக்டிவ் மோடு. கமல் சைலன்ட் மோடு. மக்கள் சுவிட்ச் ஆப் !

twitter.com/Chaintweter

நல்ல ஸ்கூல்ல ஃபிளார்னு உச்சரிக்க சொல்லித்தருவாங்க, சுமாரான ஸ்கூல்ல ஃபிளவர்னு சொல்லித்தருவாங்க...  கார்பரேட் போனபிறகு ஃப்ளாஆஆஆஆஆர்னு சொல்லுவோம்!

twitter.com/urs_venbaa

மத்தியானம் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போன கடைசித்தலைமுறை நாமதான்.

வலைபாயுதே

twitter.com/mekalapugazh

சொந்தக்காரங்க கல்யாண ஆல்பம் நம்ம கையில வந்ததும் நாமிருக்கும் ஃபோட்டோவைக் கண்டுபிடிக்கும் வரைதான் ஒவ்வொரு படமாக. அதற்குப் பிறகு வேகமான ஓட்டம்தான்.

twitter.com/manipmp

மீட்டிங்கில் ஒரு முறை தலையாட்டி விட்டால் பிறகு நம்மைப் பார்த்தே பேசுவது என்ன வியாதியோ!

வலைபாயுதே

twitter.com/skpkaruna

ரஜினி ரசிகர்களின் உற்சாகப் பேட்டிகள் செம சுவாரஸ்யம்!

அதுலே ஒருத்தர் சொல்றாரு! அப்போ தலைவர் கட்சி ஆரம்பிச்சிருந்தா நான் மட்டும்தான் ஓட்டு போட்டிருப்பேன்! இப்போ ஆரம்பிக்கிறதாலே என் பேரன், பேத்தியெல்லாம் ஓட்டு போடுவாங்கன்னு...

வலைபாயுதே
வலைபாயுதே

twitter.com/yugarajesh2

வீட்டுல பாதி நேரம் சம்சாரம் சீரியல் பார்க்குது, மீதி நேரம் பையன் கார்ட்டூன் பார்க்கிறான், நாம கொஞ்ச நேரம் செல்லைப் பார்த்திட்டிருந்தால் ‘எப்பப் பாரு செல்லையே நோண்டிகிட்டுன்னு’ விளம்பர இடைவேளையில் வந்து சம்சாரம் திட்டிட்டு போகுது.