Published:Updated:

பிரபல பாடலாசிரியர் குல்சாருக்கு பால்கே விருது!

Vikatan Correspondent
பிரபல பாடலாசிரியர் குல்சாருக்கு பால்கே விருது!
பிரபல பாடலாசிரியர் குல்சாருக்கு பால்கே விருது!
பிரபல பாடலாசிரியர் குல்சாருக்கு பால்கே விருது!

புதுடெல்லி: 2013 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது, பிரபல இந்தி திரைப்பட  பாடலாசிரியர் குல்சாருக்கு வழங்கப்படுகிறது.

1956 ஆம் ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களுக்கு பாடல் எழுதி வருகிறவர் பாடலாசிரியர் குல்சார். 79 வயதான குல்சார் பல இந்தி திரைப்படங்களையும் இயக்கி உள்ளார்.

இந்நிலையில், 2013 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதுக்கு குல்சார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.