இடியட் பெட்டி விளம்பரம் முதல் சீரியல் சேட்டைகள் வரை பெரும்பாலான நேரம் உங்கள் கவனத்தைத் திருடும் மாடலிங் பிசாசுகள் இவர்கள்!
அழகு மின்மினிகளின் மினி பயோடேட்டா இங்கே...

பெயர்: அபிஜதா உமேஷ்

படிப்பு: பெங்களூரு பப்ளி படித்தது விஸ்காம், நியூயார்க் ஃபிலிம் அகாடமி பட்டம் என... செம படிப்ஸ் பார்ட்டி!

பிடித்தது: குறும்படம் இயக்கம்!

'ஹார்லிக்ஸ்’ இல்லத்தரசி ஆன கதை: 'மும்பையில் இயக்குநர் வாய்ப்பு தேடித் திரிந்தபோது, 'பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு கிடைத்த அறிமுகங் கள் மூலம்தான் இந்த விளம்பர வாய்ப்பு!’

பியூட்டி டிப்ஸ்: ஆஹா யோகா!

ஹிட் விளம்பரங்கள்: ஆர்பிட், பாண்ட்ஸ் ஃபேஸ் வாஷ், ஹார்லிக்ஸ்!

சமீப சந்தோஷம்: அபி இயக்கிய 'சேஞ்ச்’ என்ற ஹாலிவுட் படம் ஐந்து விருதுகளைக் குவித்து இருப்பது!

பெயர்: திஷா பாண்டே

அடையாளம்: 'ஓ மகசியா’ என்று 'தமிழ் படம்’ பாட்டில்... காதல் ஃபீலிங்ஸ் காட்டியவர்!

அழகுக் கிளி படிப்பது: டெல்லி பல்கலைக்கழகத்தில் மனித வளம்!

மாடலிங் வாய்ப்பு: 'மிஸ்.நார்த் இந்தியா’ பட்டம் மூலம் அமுல் லஸ்ஸி விளம்பரத்தில்!

நடித்ததில் பிடித்தது: 'தமிழ் படம்’ மற்றும் பாலிவுட்டில் 'போலோ ராம்’ (தமிழ் 'ராம்’ படத்தின் ரீ-மேக்!)

எதிர்பார்ப்பு: 'மயங்கினேன் தயங்கினேன்’ படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்து, பசங்களைக் கிறுக்குப் பிடிக்கவைக்க வேண்டும்!

பெயர்: ப்ரியா

படிப்பு: சிங்காரச் சென்னைப் பொண்ணு படிப்பது எம்.பி.ஏ!

அடையாளம்: 'கனாக் காணும் காலங்கள்’ ஹீரோயின், 'ஜோடி நம்பர்-1’ டைட்டில் வின்னர்!

பெரிய திரையில்: 'சிங்கம்’, 'நான் மகான் அல்ல’ படங்களில் தங்கை கேரக்டர்!

கனவில் யார்: எங்கே போனாலும் அம்மா இல்லா மப் போக மாட்டேன் நான். அதனால், கனவுலேயும் அம்மாதான்!

சமீப சாதனை: கௌதம் மேனன் சாரின் 'நடுநிசி நாய்கள்’ படத்தில் நானும் நடிச்சுஇருக்கேன். ராத்திரிமுழுக்க மர்மமா ஷூட்டிங் நடக்கு றப்ப திக்திக்னு இருக்கும். ஆனா, வெளியே காட்டிக்காம கேமராவுக்குப் பின்னாடியும் நடிச்சுட்டே இருந்தேன்!

பெயர்: அகன்ஷா ராவத்

மாடலிங் சம்பாத்தியம்: மும்பை வீடு (ஊப்ஸ்!)

மாடலிங் வாய்ப்பு: சின்ன வயதில் மாடலிங் தோழிக்கு துணையாகச் சென்றவருக்கு அடித்தது ஜாக்பாட் அதிர்ஷ்டம்! கோல்கேட், நோக்கியா, எம்.டி.ஆர், பிரின்ஸ் ஜுவல்லரி, விவெல் சோப், போத்தீஸ் என நீள்கிறது பட்டியல்!

சில்வர் ஸ்க்ரீன்: 16 வயதில் தெலுங்குப் படத்தில் ஹீரோயின்!

தன்னுரை: ''ஊர் சுத்துறதுனா அவ்வளவு பிடிக்கும். மாடலிங் சம்பாத்தியத்தில் பாதி அதுக்கே செலவாகிடும். இப்பதான் ஸ்பெயின் போயிட்டு வந்தேன். சான்ஸே இல்லை... ஒவ்வொரு இஞ்ச்சி லும் அழகு. சினிமாவில் நடிச்சா புரொடியூசர்பணத் திலேயே ஊர் சுத்தலாம்னுதான் தீவிரமா சினிமா சான்ஸ் தேடிட்டு இருக்கேன். நான் சினிமாவுக்கு ஏத்த பீஸ்தானே!''-கண் சிமிட்டிக் கேட்கிறது ஐஸ்க்ரீம் பொண்ணு!

பெயர்: ஸ்ரேயா குப்தா

படிப்பு: எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் பி.காம்.

முதல் கேமரா: சின்ன வயது சினேகாவாக 'பள்ளிக்கூடம்’ படத்தில் நடித்தது.

மாடலிங் லட்சியம்: அம்மாவுக்கு துபாயில் வேலை. ஆறு மாசத்துக்கு ஒரு முறை வந்து பார்ப்பாங்க. படிப்பில் டாப்பர். ஸோ... மாடலிங் ஹாபிதான்!

'அச்சோ மிஸ் பண்ணிட்டேனே!’: பரீட்சை குறுக்கிட்டதால் 'நிம்பூஸ்’ விளம்பர வாய்ப்பு.

உலகத்துக்கு ஒரு சேதி: ''என் ஃபேஸ்புக் போட்டோஸ் பார்த்துட்டுதான் மாடலிங் வாய்ப்பு கிடைத்தது. ஸோ, ஃபேஸ்புக் புரொஃபைல்ல அழகான போட்டோ போடுங்க!''

அழகு ரகசியம்: 'தண்ணீர்... தண்ணீர்!’

பெயர்: பூஜா சால்வி

ஸ்தல புராணம்: பாம்பே அல்வா பிறந்தது ஸ்ஸ்ஸ்ஸ்... கார ஹைதராபாத்!

ஹிட் அடையாளம்: 'கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ டைரிமில்க் விளம்பரம்.

மாடலிங் ஆசை: பார்க்குற பசங்கள்லாம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ன்னு ஜொள்ளுவிடணும்!

பளிச் பட்டியல்: ஐஸுடன் லக்ஸ், அமிதாப்புடன் 'டாபர் ஹனி’, சஃயீப் அலிகானுடன் கோல்கேட், ராகுல் டிராவிட்டுடன் 'சாம்சங்’, 'டவ்’ என எழுபதுக்கும் மேற்பட்ட சென்ட்ரல் விளம்பரங்கள், சூரியன் எஃப்.எம், 'ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ்’, டெக்கான் க்ரானிக்கில் என அறுபதுக்கும் மேற்பட்ட ஸ்டேட் விளம்பரங்கள்!

தீராத ஆசை: பெரிய திரையிலும் லட்டு தின்ன ஆசை!

படங்கள் உதவி: தாரா உமேஷ்
மாடல் கோஆர்டினேட்டர்